வினாசகாலே விபரீத புத்தி என்பதைப்போல, நாட்டை நாசப்படுத்தாதீர்கள், அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்தாதீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.